[kanchilug] காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 14-02-2021 – மாலை 4 மணி

  • From: Shrinivasan T <tshrinivasan@xxxxxxxxx>
  • To: ViluppuramGLUG@xxxxxxxxxxxxxxxx, "puduvailug@xxxxxxxxxxxxx" <puduvailug@xxxxxxxxxxxxx>, "ilugcbe@xxxxxxxxxxxxxxxx" <ilugcbe@xxxxxxxxxxxxxxxx>, kanchilug@xxxxxxxxxxxxx
  • Date: Sat, 13 Feb 2021 22:43:48 +0530

வணக்கம்.

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை மாலை 4-5 இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற
மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம்.

நிகழ்ச்சி நிரல்

1. பங்கு பெறுவோர் அறிமுகம்
2. Python நிரலாக்கத்தில் lists ஓர் அறிமுகம் – முருகன்
3. Ansible மூலம் பல்வேறு கணினிகளை எளிதில் நிர்வகித்தல் - ஓர் அறிமுகம்
- ஜெய் வரதராஜன், கனடா

Ansible பற்றி தமிழில் இங்கே படிக்கலாம் -
http://www.kaniyam.com/category/ansible/

ஜிட்சி எனும் கட்டற்ற இணைய வழி உரையாடல் களத்தைப் பயன்படுத்துகிறோம்.
பின் வரும் இணைப்பை Firefox / Chrome உலாவியில் திறந்து இணையலாம். JitSi
கைபேசி செயலி மூலமும் இணையலாம்.

https://meet.jit.si/KanchiLug

நிகழ்வில் சந்திப்போம்

https://kanchilug.wordpress.com/2021/02/12/meeting-schedule-14-02-2021/



-- 
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com

Other related posts:

  • » [kanchilug] காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 14-02-2021 – மாலை 4 மணி - Shrinivasan T