[kanchilug] Fwd: [FTC] தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கம் - அறிவிப்பு மடல்

  • From: Shrinivasan T <tshrinivasan@xxxxxxxxx>
  • To: kanchilug@xxxxxxxxxxxxx, chennaigeeks@xxxxxxxxxxxxxxxx
  • Date: Wed, 21 Dec 2011 09:50:43 +0530

---------- Forwarded message ----------
From: Ila. Sundaram <ilasundaram@xxxxxxxxx>
Date: 2011/12/20
Subject: [FTC] தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கம் - அறிவிப்பு மடல்
To: freetamilcomputing@xxxxxxxxxxxxxxxx, tamilmanram@xxxxxxxxxxxxxxxx


அன்புடையீர் வணக்கம்

SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயமும் இந்திய மொழிகள் நடுவண் நிறுவன
மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியமும் இணைந்து  தமிழ்க்
கணினிமொழியியல் (Tamil Computational Linguistics) துறையில் ஆர்வமுடைய
கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கும், முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கும்
பயிற்சியளிக்க, சிறப்புப் பயிலரங்கத்தை ஏற்பாடு செய்கிறது.



அறிவிப்பு மடல், விண்ணப்பம் பாடத்திட்டம் இணைக்கப்பட்டுள்ளது.



பயிலரங்கில் தமிழியல், பிற மொழிகள், மொழியியல், கணினியியல் துறைகளைச்
சேர்ந்தவர்களே பங்கேற்கமுடியும்.


மொழித் தொழில்நுட்பம் (Language Technology), பேச்சுத் தொழில்நுட்பம்
(Speech Technology) ஆகிய துறைகளைச் சார்ந்த பேராசிரியர்களும் பிற
வல்லுநர்களும் பயிற்சியளிப்பார்கள்.


பயிலரங்கம் 20.01.2012 முதல் 30.01.2012 வரை 11 நாட்கள் சென்னை SRM
பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.

பதிவுக் கட்டணங்கள் ஏதும் இல்லை,


பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் 06.01.2012-க்குள்
விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் தகவல்களுக்கு இணைப்பைப் பாருங்கள்.

நன்றி.




--

L. SUNDARAM
M.A., M.Sc.(I.T)., MCA., MBA., M.Phil., PGDCA., (Ph.D)
Assistant Professor of Tamil
Coordinator, Computational Tamil Studies
Tamil Perayam, SRM University
Kattankulathur - 603 203.
Kanchipuram Dt., T.N. S-India.

Cell: +91-98423 74750

--
You received this message because you are subscribed to the Google
Groups "ThamiZha! - Free Tamil Computing(FTC)" group.
To post to this group, send an email to freetamilcomputing@xxxxxxxxxxxxxxxxx
To unsubscribe from this group, send email to
freetamilcomputing+unsubscribe@xxxxxxxxxxxxxxxxx
For more options, visit this group at
http://groups.google.com/group/freetamilcomputing?hl=en-GB.


-- 
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free/Open Source Jobs : http://fossjobs.in

Get CollabNet Subversion Edge :     http://www.collab.net/svnedge

Attachment: 2SRM-CIIL Worksop Brochure2.jpg
Description: JPEG image

Attachment: 1SRM-CIIL Worksop Brochure1.jpg
Description: JPEG image

Other related posts:

  • » [kanchilug] Fwd: [FTC] தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கம் - அறிவிப்பு மடல் - Shrinivasan T