---------- Forwarded message ---------
அனுப்புநர்: VGLUG <vpmglug@xxxxxxxxx>
Date: வியா., 25 ஆக., 2022, முற்பகல் 11:56
Subject: [Viluppuram-GLUG] VGLUG & TNSDC – Skill Development Training
Inauguration - 27/08/2022
To: <viluppuramglug@xxxxxxxxxxxxxxxx>
அனைவருக்கும் வணக்கம்,
இந்தியா கிராமங்களில் வாழ்கிறது – காந்தி
கிராமங்கள் வாழ்ந்தால் தான் இந்தியா வாழ முடியும் – நேரு
கிராமங்களில் உள்ள இளைஞர்களை தொழில்நுட்ப ரீதியாக விழிப்படைய செய்து அவர்களது
வாழ்வாதாரத்தை உயர்த்த கடந்த 10ஆண்டுகளாக VGLUG அமைப்பு பணியாற்றி வருகிறது.
தமிழக அரசின் திறன்மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து கிராமபுறங்களி்ல் உள்ள
பெண்கள் மற்றும் இளைஞர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திட வேலைவாய்ப்புடன்
கூடிய திறன்வளர்ப்பு பயிற்சியை இலவசமாக அளிக்கவுள்ளது.
இம்மையத்தின் துவக்கநிகழ்ச்சி 27-08-22 சனிக்கிழமை அன்று காலை 10மணிக்கு
விழுப்புரத்தில் நடைபெறுகிறது.
அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்!
மேலும் விவரங்களுக்கு:
https://vglug.org/2022/08/25/vglug-tnsdc-skill-development-training-inauguration/
VGLUG website:
https://vglug.org
--
Website : https://vglug.org
Blog : https://vglug.org/blog
YouTube : https://youtube.com/VGLUG
Riot : https://matrix.to/#/+vglug:matrix.org
Facebook : https://www.facebook.com/vpmglug/
Twitter : https://twitter.com/vpmglug
Instagram : https://www.instagram.com/vglug/
GitLab : https://gitlab.com/villupuramglug
#VGLUG #POWER_TO_THE_PEOPLE #FREE_SOFTWARE #FOSS
---
You received this message because you are subscribed to the Google Groups
"ViluppuramGLUG" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an
email to viluppuramglug+unsubscribe@xxxxxxxxxxxxxxxx.
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msgid/viluppuramglug/CAJfBH5yNJfvyVfKQTzrEFfaa%3DDDs-LJBg6kXteQ25T%3D4-%2BU8SQ%40mail.gmail.com
<https://groups.google.com/d/msgid/viluppuramglug/CAJfBH5yNJfvyVfKQTzrEFfaa%3DDDs-LJBg6kXteQ25T%3D4-%2BU8SQ%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
.
--
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
Attachment:
Instagram Reels Consolation.png
Description: PNG image
Attachment:
Instagram Reels Winners.png
Description: PNG image
Attachment:
VGLUG & TNSDC – Skill Development Training Inauguration.jpg
Description: JPEG image