[kanchilug] [INFITT13] 12வது உலகத் தமிழ் இணைய மாநாடு 2013 - மலேசியாவில் !!

  • From: தங்கமணி அருண் || Thangamani Arun <thangam.arunx@xxxxxxxxx>
  • To: undisclosed-recipients:;
  • Date: Thu, 6 Jun 2013 22:53:00 +0800

நண்பர்களே,

தங்களின் தமிழ் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

   - செல்பேசிகள் மற்றும் பலகைக் கணினிகளில் முக்கியமாக ஐ.ஓ.எஸ், ஆண்டிராய்டு
   மற்றும் விண்டோஸ் தளங்களில் தமிழைப் படித்தல், தமிழில் எழுதுதல்.
   -  மின் நூல்கள், மின் இதழ்கள் ஆகியவற்றைக் கைக் கருவிகளில் கொண்டுவர
   உதவும் செயலிகள் மற்றும் தொழில்நுட்பம்.
   -  ஐ.ஓ.எஸ், ஆண்டிராய்டு, விண்டோஸ் மற்றும் எச்.டி.எம்.எல் 5
   குறுஞ்செயலிகள் (Apps).
   -  திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கல்.
   -  இயன்மொழிப் பகுப்பாய்வு பிழைதிருத்தி,  தமிழ் எழுத்துரு பகுப்பி, ஒலி
   உணர்தல், தேடல்பொறிகள் , இயந்திர மொழிமாற்றம், தகவல் அகழ்தல் போன்றவை.
   -  தமிழ் இணையத்தின் தற்போதைய நிலை: வலைப்பதிவு, சமூக வலைத்தளங்கள்,
   விக்கிப்பீடியா, குரல் வலை போன்றவை.
   -  தமிழ் தரவுத்தளங்கள்.
   -  கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் குறித்தான ஆய்வுகள்
   - தமிழ்க் கணினி சொல்லாக்க ஆய்வுகள்.
   - கணினி வழி தமிழ்மொழி  பகுப்பாய்தல் மற்றும் கணினிக்கு தமிழ் மொழியறிவு
   ஊட்டல் பற்றிய ஆய்வுகள்.

மேலும் தகவல்களுக்கு

தமிழ்:http://ti2013.infitt.org/my/?lang=TA

ஆங்கிலம்:http://ti2013.infitt.org/my/?page_id=464

குறிப்பு: தங்குவதற்கு முடிந்த வரை வசதிகள் செய்து தர வாய்ப்புள்ளது.

மிகுந்த நம்பிக்கையுடன்
அருண்

-- 
அன்புடன்
அருண் || Arun
[ நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம் ]
http://thangamaniarun.wordpress.com

Other related posts:

  • » [kanchilug] [INFITT13] 12வது உலகத் தமிழ் இணைய மாநாடு 2013 - மலேசியாவில் !! - தங்கமணி அருண் || Thangamani Arun