[kanchilug] தமிழா பயிற்சி பாசறை

  • From: Thyagarajan தியாகராஜன் <citizenofgnu@xxxxxxxxx>
  • To: &amp, #2970, &amp, #3014, &amp, #2985, &amp, #3021, &amp, #2985, &amp, #3016, &amp, #2994, &amp, #3007, &amp, #2985, &amp, #2965, &amp, #3021, &amp, #2970, &amp, #3009, &amp, #2986, &amp, #2991, &amp, #2985, &amp, #2992, &amp, #3021, &amp, #2965, &amp, #3009, &amp, #2996, &amp, #3009, <ilugc.tamil@xxxxxxxxxxxxx>, freetamilcomputing@xxxxxxxxxxxxxxxx, kanchilug@xxxxxxxxxxxxx
  • Date: Thu, 23 Jan 2014 09:36:19 +0530

நண்பர்களே வணக்கம்.,

சமிபகாலமாக தகவல் தொழில் நுட்ப துறையில் வேலை வாய்ப்பு தொய்வாக இருப்பதாக
ஊடகங்கள் வாயிலாக தெரிகிறது .

பொறியியல் மாணவர் தமது பட்ட படிப்பு முடிந்ததும் வேலை கிடைக்கும் என்கிற
கனவிற்கு சோதனையான காலமாக இருப்பதை போல் உணர்கிறோம்.

இந்த சோதனை காலத்தை சாதனை காலமாக மாற்றுவது , மாணாக்கரை திறம்பட பொறியியல்
சார்ந்த விடயம்களில் பயிற்சி அளிக்க வேண்டும் என்று எண்ணம் நம்முள் எழுகிறது .
மேலும் படிக்க : http://blog.fossfactory.in/?p=51

நன்றி,
தியாகராஜன் சண்முகம் .

Other related posts: